ஆர்டெமிஸ் விண்வெளி வீரர்கள் உடையில் 4ஜி நெட்வொர்க் வழங்கும் நோக்கியா

நாசாவின் ஆர்ட்டெமிஸ் III திட்டம், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நோக்கியா நிறுவனங்களின் கூட்டு முயற்சி, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. நிலவில் 4G/LTE தொடர்பு வசதியை ஏற்படுத்தி தர கூட்டாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோக்கியாவின் 4G/LTE தொடர்பு வசதியை பயன்படுத்தி, நிலவில் உள்ள விண்வெளி வீரர்கள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும். இது, அவர்களின் பணிகளை எளிதாக்கி, பாதுகாப்பை அதிகரிக்கும். நிலவில் இருந்து பூமிக்கு உயர்தர வீடியோ […]

நாசாவின் ஆர்ட்டெமிஸ் III திட்டம், ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நோக்கியா நிறுவனங்களின் கூட்டு முயற்சி, விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. நிலவில் 4G/LTE தொடர்பு வசதியை ஏற்படுத்தி தர கூட்டாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோக்கியாவின் 4G/LTE தொடர்பு வசதியை பயன்படுத்தி, நிலவில் உள்ள விண்வெளி வீரர்கள், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் நேரடி தொடர்பு கொள்ள முடியும். இது, அவர்களின் பணிகளை எளிதாக்கி, பாதுகாப்பை அதிகரிக்கும். நிலவில் இருந்து பூமிக்கு உயர்தர வீடியோ மற்றும் தரவுகளை அனுப்ப முடியும். இது, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் சந்திரனைப் பற்றிய புதிய தகவல்களைச் சேகரித்து, ஆராய்ச்சியை மேற்கொள்ள உதவும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu