விற்பனை குறைந்ததால் 14000 பேரை பணி நீக்கம் செய்யும் நோக்கியா

October 19, 2023

நிகழாண்டின் மூன்றாம் காலாண்டில், தனது விற்பனை அளவு கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, நோக்கியா நிறுவனம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன் பகுதியாக, 14000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.நோக்கியா நிறுவனம், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 800 மில்லியன் முதல் 1.2 பில்லியன் யூரோக்கள் வரை செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, 2024 ஆம் ஆண்டில் 400 மில்லியன் யூரோக்கள் மற்றும் 2025 ஆம் […]

நிகழாண்டின் மூன்றாம் காலாண்டில், தனது விற்பனை அளவு கிட்டத்தட்ட 20% குறைந்துள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, நோக்கியா நிறுவனம், செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இதன் பகுதியாக, 14000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.நோக்கியா நிறுவனம், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் 800 மில்லியன் முதல் 1.2 பில்லியன் யூரோக்கள் வரை செலவுகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, 2024 ஆம் ஆண்டில் 400 மில்லியன் யூரோக்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டில் 300 மில்லியன் யூரோக்கள் அளவில் செலவுகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் நோக்கில், மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu