வடகொரியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி அறிமுகம்

September 8, 2023

வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், வடகொரியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கப்பலுக்கு Hero Kim Kun Ok என்ன பயிரிடப்பட்டுள்ளது. இது, கொரியா வரலாற்றில் இடம் பிடித்த மிக முக்கிய நபரின் பெயராகும். இந்த நீர்மூழ்கி, வடகொரியா கப்பல் படையின் மிக முக்கிய போர்க்கப்பலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையில் உள்ள நீர்வழித்தடத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியில் […]

வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், வடகொரியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கப்பலுக்கு Hero Kim Kun Ok என்ன பயிரிடப்பட்டுள்ளது. இது, கொரியா வரலாற்றில் இடம் பிடித்த மிக முக்கிய நபரின் பெயராகும். இந்த நீர்மூழ்கி, வடகொரியா கப்பல் படையின் மிக முக்கிய போர்க்கப்பலாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையில் உள்ள நீர்வழித்தடத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல் ரோந்து பணியில் ஈடுபட உள்ளது.

கடந்த 1970களில், சீனாவிடம் இருந்து வடகொரியா நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியது. அதன் பின்னர், அதே போன்ற வடிவமைப்பில் உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில், இந்த புதிய அணுசக்தி கப்பலின் தோற்றமும் அதேபோன்று அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, இதில் அணுசக்தி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை போலவே, கொரியாவின் இதர பல நீர்மூழ்கிகளும் அணுசக்தி திறன் உடையதாக மாற்றப்படும் என கிம் ஜான் உன் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu