தென்கொரியாவுக்கு குப்பை பலூன்களை அனுப்பியது வடகொரியா

October 25, 2024

வடகொரியா பலூன் குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது. வடகொரியா 300-க்கும் அதிகமான பலூன்களை குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது. கடந்த 9-ஆம் தேதியன்று, பலூன் குப்பைகள் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தன. பாதுகாப்பு ஊழியர்கள் உடனே அந்த பலூன்களை கைப்பற்றினர். தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள், இதில் ஆபத்தான எதுவும் இல்லை என உறுதியளித்துள்ளனர்.

வடகொரியா பலூன் குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது.

வடகொரியா 300-க்கும் அதிகமான பலூன்களை குப்பைகள் அடங்கிய பைகளை தென்கொரிய எல்லைக்குள் அனுப்பியுள்ளது. கடந்த 9-ஆம் தேதியன்று, பலூன் குப்பைகள் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் விழுந்தன. பாதுகாப்பு ஊழியர்கள் உடனே அந்த பலூன்களை கைப்பற்றினர். தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள், இதில் ஆபத்தான எதுவும் இல்லை என உறுதியளித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu