தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 1976 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் எபோலா ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முதலாக எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், இந்த உயிர்க்கொல்லி தொற்றால் சுமார் 11,000 பேர் உயிரிழந்தனர். பின்னர் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டுள்ளதால், […]

தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது.

1976 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்காவின் எபோலா ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முதலாக எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில், இந்த உயிர்க்கொல்லி தொற்றால் சுமார் 11,000 பேர் உயிரிழந்தனர். பின்னர் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டபோதிலும், தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கிடையில், தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த ஆண்டில் எபோலா காரணமாக உயிரிழந்த முதலாவது நபராக மாறினார். இதனைத் தொடர்ந்து, உகாண்டாவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu