நைக்கா நிகர லாபம் 98% உயர்வு

February 7, 2024

அழகு சாதன துறையில் முன்னணியில் உள்ள நைக்கா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் லாபத்தில் 98% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாயில் 22% உயர்வு பதிவாகியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், நைக்கா நிறுவனத்தின் நிகர லாபம் 161.9 மில்லியன் ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 1789 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இந்தியாவில், கடந்த காலாண்டில் அதிக பண்டிகைகள் நிகழ்ந்தன. எனவே, […]

அழகு சாதன துறையில் முன்னணியில் உள்ள நைக்கா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் லாபத்தில் 98% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாயில் 22% உயர்வு பதிவாகியுள்ளது.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், நைக்கா நிறுவனத்தின் நிகர லாபம் 161.9 மில்லியன் ரூபாய் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 1789 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இந்தியாவில், கடந்த காலாண்டில் அதிக பண்டிகைகள் நிகழ்ந்தன. எனவே, விற்பனையில் அதிக முன்னேற்றம் காணப்பட்டதாக நைக்கா நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu