நைக்கா நிகர லாபம் 72% உயர்வு

May 24, 2023

பிரபல ஃபேஷன் நிறுவனமான நைக்கா, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 71.83% லாப இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் லாபம் 2.4 கோடி ஆகும். அது வேளையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 33.75% உயர்ந்து, 1301 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 3 புள்ளிகள் உயர்ந்து, 5.4% ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் நிதயாண்டில், நைக்கா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 514 […]

பிரபல ஃபேஷன் நிறுவனமான நைக்கா, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், 71.83% லாப இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் லாபம் 2.4 கோடி ஆகும். அது வேளையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 33.75% உயர்ந்து, 1301 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 3 புள்ளிகள் உயர்ந்து, 5.4% ஆக உள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2023 ஆம் நிதயாண்டில், நைக்கா நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 514 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டை விட 36% உயர்வாகும். மேலும், வருடாந்திர லாபம் 53% சரிந்து, 19.6 கோடி ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்னர், நைக்கா நிறுவனத்தின் பங்குகள் 2.5% சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu