எரிபொருள் டேங்கர் மீது ஹவுதிகள் தாக்குதல் - சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை 1% உயர்வு

January 29, 2024

செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் எரிபொருள் அடங்கிய டேங்கர் சிக்கியது. இதன் விளைவாக, இன்று எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயரும் அபாயம் நீடித்துக் காணப்படுகிறது. முதலாவதாக, செங்கடல் பகுதியில் எரிபொருள் டேங்கரை ஹவுதிகள் சேதப்படுத்தியது; இரண்டாவதாக, உக்ரைரன் தாக்குதலில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானது; - ஆகியவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. […]

செங்கடல் பகுதியில் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில், ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் எரிபொருள் அடங்கிய டேங்கர் சிக்கியது. இதன் விளைவாக, இன்று எண்ணெய் விலை 1% உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயரும் அபாயம் நீடித்துக் காணப்படுகிறது. முதலாவதாக, செங்கடல் பகுதியில் எரிபொருள் டேங்கரை ஹவுதிகள் சேதப்படுத்தியது; இரண்டாவதாக, உக்ரைரன் தாக்குதலில் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்குதலுக்குள்ளானது; - ஆகியவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் எண்ணெய் உற்பத்தி அளவை தீர்மானிக்கும் சந்திப்பை நிகழ்த்த உள்ளன. எனவே, சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu