காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
கர்நாடக மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, நீர்வரத்து 16,000 கனஅடியாக குறைந்தது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் படகு இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தொடந்து 16 ஆவது நாளாக தடை நீடித்து வருகிறது. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.