80 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தெரியும் நட்சத்திரம்

கடந்த 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிளேஸ் ஸ்டார் அல்லது டி கொரோனே பொரியாலிஸ் என்ற நட்சத்திரம் மீண்டும் தோன்ற உள்ளது. இந்த அரிய நோவா நட்சத்திரம் பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நாசாவின் விஞ்ஞானி டாக்டர் ரெபெக்கா ஹவுன்செல் இதை ஒரு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அற்புத நிகழ்வோடு, அக்டோபர் மாத இரவு வானில் மற்றொரு அதிசயமும் நடக்க உள்ளது. 80,000 ஆண்டுகளில் […]

கடந்த 1946 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிளேஸ் ஸ்டார் அல்லது டி கொரோனே பொரியாலிஸ் என்ற நட்சத்திரம் மீண்டும் தோன்ற உள்ளது. இந்த அரிய நோவா நட்சத்திரம் பூமியில் இருந்து 3,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. நாசாவின் விஞ்ஞானி டாக்டர் ரெபெக்கா ஹவுன்செல் இதை ஒரு வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் அரிய வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அற்புத நிகழ்வோடு, அக்டோபர் மாத இரவு வானில் மற்றொரு அதிசயமும் நடக்க உள்ளது. 80,000 ஆண்டுகளில் முதல் முறையாக "நூற்றாண்டின் வால் நட்சத்திரம்" பூமியை நெருங்கி வருகிறது. இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் காண முடியும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு அரிய நிகழ்வுகளும் வானியல் ஆர்வலர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணங்களை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu