மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்

October 19, 2023

தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விட இந்த முறை எட்டு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவ மழை இன்றுடன் நிறைவடைகிறது.தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 8 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் சென்னையில் இயல்பை விட 74% அதிகமாக மழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த […]

தென்மேற்கு பருவமழை வழக்கமான அளவை விட இந்த முறை எட்டு சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.தென்மேற்கு பருவ மழை இன்றுடன் நிறைவடைகிறது.தென்மேற்கு பருவமழை காலத்தில் 354 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 8 சதவீதம் அதிகமாக உள்ளது. மேலும் சென்னையில் இயல்பை விட 74% அதிகமாக மழை பெய்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த 3 தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் இந்த பருவமழை தொடக்கத்தில் சற்று வலுவிழந்து காணப்படும். என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu