ஓபன் 13 டென்னிஸ்: இந்தியா-நெதர்லாந்து ஜோடி வெற்றி

ஓபன் 13 டென்னிஸ் தொடரில் யூகி பாம்ப்ரி-மிடில்கூப் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். பிரான்சின் மார்சே நகரில் நடைபெறும் ஓபன் 13 டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக் மற்றும் நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை எதிர்த்து விளையாடினர். முதல் செட்டில் 5-7 என்ற நிலையில் தோல்வி அடைந்த யூகி பாம்ப்ரி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு […]

ஓபன் 13 டென்னிஸ் தொடரில் யூகி பாம்ப்ரி-மிடில்கூப் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

பிரான்சின் மார்சே நகரில் நடைபெறும் ஓபன் 13 டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, அமெரிக்காவின் பாட்ரிக் மற்றும் நெதர்லாந்தின் டேவிட் பெல் ஜோடியை எதிர்த்து விளையாடினர்.

முதல் செட்டில் 5-7 என்ற நிலையில் தோல்வி அடைந்த யூகி பாம்ப்ரி, அடுத்த இரு செட்களை 6-2, 10-6 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu