மாதத்திற்கு 20 டாலர் - சாட் ஜிபிடி பிளஸ் சந்தா இந்தியாவில் அறிமுகம்

March 17, 2023

ஓபன் ஏஐ நிறுவனம், சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் பயன்பாட்டிற்கான சந்தா திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அண்மையில் வெளியான ஜிபிடி 4 - நவீன மேம்பாட்டு அம்சங்களுடன் கூடிய சாட் ஜிபிடி வசதிகளை சந்தா மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு 20 டாலர்கள், அதாவது 1650 ரூபாய்க்கு சாட் ஜிபிடி பிளஸ் சந்தா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

ஓபன் ஏஐ நிறுவனம், சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் பயன்பாட்டிற்கான சந்தா திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அண்மையில் வெளியான ஜிபிடி 4 - நவீன மேம்பாட்டு அம்சங்களுடன் கூடிய சாட் ஜிபிடி வசதிகளை சந்தா மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு 20 டாலர்கள், அதாவது 1650 ரூபாய்க்கு சாட் ஜிபிடி பிளஸ் சந்தா கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து, அடிப்படை அம்சங்களைக் கொண்ட குறைந்த விலை சந்தா திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சாம் ஆல்ட்மேன் உறுதி செய்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu