ஸ்ட்ராபெரி ஏஐ திட்டத்தை அறிமுகம் செய்கிறது ஓபன் ஏஐ

ஓபன் ஏஐ நிறுவனம், Q* அல்லது "Q ஸ்டார்" என்று அழைக்கப்படும் "ஸ்ட்ராபெரி" என்ற புதிய ஏஐ தயாரிப்பை விரைவில் வெளியிட உள்ளது. ஸ்ட்ராபெரி தொழில்நுட்பமானது, கணிதம் சார்ந்த தீர்வுகளை வழங்கவும், சந்தை உத்தி வடிவமைப்பு, சிக்கலான வார்த்தை புதிர்கள் மற்றும் ஆழமான ஆராய்ச்சி போன்ற பணிகளை செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஏஐ மாடல்கள் வழங்கும் தவறான தகவலை களையும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி- 4o உடன் ஸ்ட்ராபெரி ஒருங்கிணைக்கப்படும் என்றும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் அடுத்த […]

ஓபன் ஏஐ நிறுவனம், Q* அல்லது "Q ஸ்டார்" என்று அழைக்கப்படும் "ஸ்ட்ராபெரி" என்ற புதிய ஏஐ தயாரிப்பை விரைவில் வெளியிட உள்ளது.

ஸ்ட்ராபெரி தொழில்நுட்பமானது, கணிதம் சார்ந்த தீர்வுகளை வழங்கவும், சந்தை உத்தி வடிவமைப்பு, சிக்கலான வார்த்தை புதிர்கள் மற்றும் ஆழமான ஆராய்ச்சி போன்ற பணிகளை செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ஏஐ மாடல்கள் வழங்கும் தவறான தகவலை களையும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி- 4o உடன் ஸ்ட்ராபெரி ஒருங்கிணைக்கப்படும் என்றும், ஓபன் ஏஐ நிறுவனத்தின் அடுத்த மொழி மாதிரியான ஓரியனை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu