திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கடந்த ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இது ரூபாய் 1100 கோடி செலவில் கட்டப்பட்டது. மேலும் இதன் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. தற்போது இதன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6:00 மணி முதல் […]

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கடந்த ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இது ரூபாய் 1100 கோடி செலவில் கட்டப்பட்டது. மேலும் இதன் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. தற்போது இதன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6:00 மணி முதல் அனைத்து விமானங்களும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த இந்த விமான நிலையம் ஆண்டு 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆண்டிற்கு 44. 50 இலட்சம் பயணிகளை கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 104 குடியுரிமை கவுண்டர்கள் செயல்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu