நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கான சிறப்பு ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் அதிகம் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்க படுவதால் ரெயில்வே துறை 6,556 சிறப்பு ரெயில்களை இயக்கவுள்ளது, இது கடந்த ஆண்டு இயக்கிய ரெயில்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அதன்படி தென்னக ரெயில்வே 44 சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது, மேலும் இந்த ரெயில்கள் திருச்சி-தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.














