ஆஸ்திரேலியாவில் ஆப்டஸ் இணைய சேவை பாதிப்பு

November 8, 2023

ஆஸ்திரேலியாவில் ஆப்டஸ் நிறுவன இணைய சேவை நாடு முழுவதும் முடங்கியது. ஆப்டஸ் ஆஸ்திரேலியாவில் இயங்கும் தொலை தொடர்பு நிறுவனம் ஆகும். இது மொபைல் மாற்றும் இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு இதன் இணைய சேவைகள் நேற்று சுமார் 8 மணி நேரம் முடங்கியது. இதனால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இந்த இணைய சேவை நெட்வொர்க் பாதிப்பு குறித்து பொறியாளர்கள் விசாரணை […]

ஆஸ்திரேலியாவில் ஆப்டஸ் நிறுவன இணைய சேவை நாடு முழுவதும் முடங்கியது.
ஆப்டஸ் ஆஸ்திரேலியாவில் இயங்கும் தொலை தொடர்பு நிறுவனம் ஆகும். இது மொபைல் மாற்றும் இன்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு இதன் இணைய சேவைகள் நேற்று சுமார் 8 மணி நேரம் முடங்கியது. இதனால் ஆஸ்திரேலியாவில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சேவைகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், இந்த இணைய சேவை நெட்வொர்க் பாதிப்பு குறித்து பொறியாளர்கள் விசாரணை நடத்துகின்றனர் என்றது. இந்த சேவை துண்டிப்பால் நாடு முழுக்க மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகங்கள் செயல் இழந்தது. பின்னர் இந்த சேவை படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டது. முன்னதாக அவசர தேவைகளுக்கு மாற்று சாதனங்களை பயன்படுத்தி 000 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அந்த நிறுவனத்தினர் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu