ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற உத்தரவு

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க […]

ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது அவை 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே 1ஏ-வில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இதன் நோக்கம் என்னவெனில் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்த வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu