ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைவு

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூபாய் 200, நேற்று ரூபாய் 320 என உயர்ந்தது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 54,440க்கும், கிராமுக்கு ரூபாய் 20 […]

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் சவரனுக்கு ரூபாய் 200, நேற்று ரூபாய் 320 என உயர்ந்தது. இந்நிலையில் வார இறுதி நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 54,440க்கும், கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ஒரு கிராம் 6805 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu