பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நிம்மோனியாவால் பலி

January 27, 2024

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இப்பொழுது உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது ஐந்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி இருந்ததாக பஞ்சாப் அரசு கூறி இருக்கிறது. முன்னதாக […]

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி உள்ளனர். இப்பொழுது உயிரிழந்த 220 குழந்தைகளின் வயது ஐந்துக்கும் குறைவாகவே இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் நிமோனியா தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின்றி இருந்ததாக பஞ்சாப் அரசு கூறி இருக்கிறது. முன்னதாக கடும் குளிர் காரணமாக பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்துக்கு அம்மாகாண அரசு தடை விதித்து இருந்தது. இந்த தடை உத்தரவு ஜனவரி 31ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அம்மாகாணத்தில் 10,520 பேருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதோடு லாகூர் பகுதியில் இருந்து 47 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu