பாகிஸ்தானின் பெஞ்ச் மார்க் ஷேர் இன்டெக்ஸ் வரலாற்று உச்சம்

March 28, 2024

பாகிஸ்தான் பங்குச்சந்தை என்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பெஞ்ச் மார்க் KSE 100 மதிப்பு இன்றைய வர்த்தக நாளின் இடையில் 67200.82 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முன்னர், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, 67093.96 புள்ளிகளாக பதிவானதே பாகிஸ்தான் பங்குச்சந்தையின் உச்சபட்ச மதிப்பாக இருந்தது. அந்த வகையில், இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அப்போதில் இருந்து, பாகிஸ்தான் பங்குச் சந்தையில் ஏற்றம் […]

பாகிஸ்தான் பங்குச்சந்தை என்று வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. பெஞ்ச் மார்க் KSE 100 மதிப்பு இன்றைய வர்த்தக நாளின் இடையில் 67200.82 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முன்னர், கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, 67093.96 புள்ளிகளாக பதிவானதே பாகிஸ்தான் பங்குச்சந்தையின் உச்சபட்ச மதிப்பாக இருந்தது. அந்த வகையில், இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவதாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அப்போதில் இருந்து, பாகிஸ்தான் பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவாகி வருகிறது. அத்துடன், பாகிஸ்தானின் சந்தை போக்கு நேர்மறையாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu