பாகிஸ்தான் ஏவுகணை சோதனை – இந்தியா கடும் கண்டனம்

பாகிஸ்தான் நேற்று ‘அப்தலி’ எனப்படும் நீண்ட தூர ஏவுகணையை சோதனை நடத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நேற்று ‘அப்தலி’ எனப்படும் நீண்ட தூர ஏவுகணையை சோதனை நடத்தியுள்ளது. 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இது ‘சிந்து பயிற்சி’ என்ற பயிற்சியின் ஒரு பகுதியாகவே நடந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இந்தியா கடுமையாக கண்டித்து, […]

பாகிஸ்தான் நேற்று ‘அப்தலி’ எனப்படும் நீண்ட தூர ஏவுகணையை சோதனை நடத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நேற்று ‘அப்தலி’ எனப்படும் நீண்ட தூர ஏவுகணையை சோதனை நடத்தியுள்ளது. 450 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இது ‘சிந்து பயிற்சி’ என்ற பயிற்சியின் ஒரு பகுதியாகவே நடந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இந்தியா கடுமையாக கண்டித்து, பதற்ற சூழலை மேலும் மோசமாக்கும் நடவடிக்கையாக சாடியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu