பாகிஸ்தானில் மே 9 கலவரம் தொடர்பாக மேலும் 60 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2023 மே 9-ம் தேதி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களுக்கு தொடர்புடைய வழக்குகள் ராணுவ நீஎதிமன்றங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் 25 பேருக்கு 2 […]

பாகிஸ்தானில் மே 9 கலவரம் தொடர்பாக மேலும் 60 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2023 மே 9-ம் தேதி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியது. ராணுவ நிலைகள் மற்றும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த சம்பவங்களுக்கு தொடர்புடைய வழக்குகள் ராணுவ நீஎதிமன்றங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்ற அனுமதியுடன் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. கடந்த வாரம் 25 பேருக்கு 2 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும், 60 பேருக்கு கூடுதலாக 2 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதில், இம்ரான் கானின் உறவினரான ஹசன் கான் நியாசிக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu