பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இடையே டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி மூன்றில் ஒரு வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. […]

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் இடையே டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. அதனால் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்த பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரிலிருந்து முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் அணி மூன்றில் ஒரு வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதில் ஐந்து புள்ளிகளை அமெரிக்கா பெற்றது. அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கூட நான்கு புள்ளிகளை பெறும். இதனால் கடைசி லீக்காட்டத்தை ஆடுவதற்கு முன்னரே பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu