பாரிஸ் பாரா ஒலிம்பிக்: ஓட்ட பந்தயத்தில் இந்திய வீராங்கனை 2 வது இடம்

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா முன்னணி இடம் வகித்து வருகிறது. பாரிஸ் தலைநகரில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 84 பேர் கொண்ட அணியுடன் பங்கேற்றுள்ளது. இதுவரை, இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்றுள்ளது. பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடத்தை பிடித்துள்ளார், இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா முன்னணி இடம் வகித்து வருகிறது.

பாரிஸ் தலைநகரில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 84 பேர் கொண்ட அணியுடன் பங்கேற்றுள்ளது. இதுவரை, இந்தியா 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்றுள்ளது. பெண்கள் 100 மீட்டர் டி-12 அரையிறுதி ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சிம்ரன் 2-வது இடத்தை பிடித்துள்ளார், இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu