மழைக்கால கூட்டத் தொடரின் மூன்றாம் நாளாகியும் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கம்

மழைக்கால கூட்டத் தொடரின் மூன்றாம் நாளாகியும் பாராளுமன்றம் முற்றிலும் செயலிழந்துள்ள சூழலில், அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக உருவெடுத்து வருகிறது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய மூன்றாவது நாளாகியும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவைக் கூட்டம் நடைபெற முடியாமல் போனது. துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பதவி விலகலும், ஆபரேஷன் சிந்தூருடன் தொடர்புடைய அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனமும் விவாதங்களை சூடுபடுத்தியுள்ளது. மேலும் பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் உறுதியான […]

மழைக்கால கூட்டத் தொடரின் மூன்றாம் நாளாகியும் பாராளுமன்றம் முற்றிலும் செயலிழந்துள்ள சூழலில், அரசியல் சூழல் மேலும் பரபரப்பாக உருவெடுத்து வருகிறது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய மூன்றாவது நாளாகியும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவைக் கூட்டம் நடைபெற முடியாமல் போனது. துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பதவி விலகலும், ஆபரேஷன் சிந்தூருடன் தொடர்புடைய அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனமும் விவாதங்களை சூடுபடுத்தியுள்ளது. மேலும் பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் உறுதியான பதில்களை மத்திய அரசிடம் கோருகின்றன. தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டதது, நாடாளுமன்ற பணிகள் மிகுந்த சிக்கலில் சிக்கியுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu