திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

December 22, 2023

மாநிலங்களவையில் நீண்ட நேர விவாதத்திற்கு பின் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷி யா, நாகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்கள் சட்ட மசோதாக்கள் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியது. இதனை தொடர்ந்து […]

மாநிலங்களவையில் நீண்ட நேர விவாதத்திற்கு பின் திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷி யா, நாகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்கள் சட்ட மசோதாக்கள் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியது. இதனை தொடர்ந்து இந்த மசோதாக்கள் பாராளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இந்த குழு சில ஆலோசனைகளை பரிந்துரை செய்தது. அதன்படி திருத்தப்பட்ட மசோதாக்களை அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இந்த மூன்று மசோதாக்கள் மக்களவையில் நீண்ட நேர விவாதத்திற்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu