உ.பியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

உ.பியில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று மதியம் பயணிகள் ரயில் திடீரென்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் கோண்டா பகுதியில் சென்ற போது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது. இதுவரை விபத்தின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு […]

உ.பியில் பயணிகள் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இன்று மதியம் பயணிகள் ரயில் திடீரென்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சண்டிகரில் இருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் கோண்டா பகுதியில் சென்ற போது இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 4 ஏசி பெட்டிகள் உட்பட பல பெட்டிகள் கவிழ்ந்துள்ளது. இதுவரை விபத்தின் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu