பூமியின் சுற்றுவட்டப் பாதையை மாற்றிய நட்சத்திரங்கள் - ஆய்வுத் தகவல்

February 21, 2024

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் சுற்றுவட்ட பாதையை அந்த வழியாக கடந்து சென்ற நட்சத்திரங்கள் மாற்றி அமைத்ததாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது பூமியை கடந்து செல்லும் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் தாக்கத்தை விட்டு செல்கிறது. நட்சத்திரத்தின் விளைவாக காலநிலையில் முக்கிய மாற்றங்கள் நேர்கின்றன. அந்த வகையில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை கடந்து சென்ற நட்சத்திரத்தால் பூமியின் வெப்பநிலை கிட்டத்தட்ட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. அதாவது, இது பூமியின் சுற்றுவட்ட […]

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் சுற்றுவட்ட பாதையை அந்த வழியாக கடந்து சென்ற நட்சத்திரங்கள் மாற்றி அமைத்ததாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நமது பூமியை கடந்து செல்லும் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் தாக்கத்தை விட்டு செல்கிறது. நட்சத்திரத்தின் விளைவாக காலநிலையில் முக்கிய மாற்றங்கள் நேர்கின்றன. அந்த வகையில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை கடந்து சென்ற நட்சத்திரத்தால் பூமியின் வெப்பநிலை கிட்டத்தட்ட 8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. அதாவது, இது பூமியின் சுற்றுவட்ட பாதையை மாற்றி அமைத்ததால், இத்தகைய பெரிய மாற்றம் நிகழ்ந்து, உயிர்கள் தோற்றத்துக்கு வழி வகுத்துள்ளது. நாதன் ஏ கைப் மற்றும் சீன் ரேமண்ட் ஆகியோர் நடத்திய ஆய்வுகளில் இந்த கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தி அஸ்ட்ரோ பிஸிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ் என்ற ஆய்விதழில் இது பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu