புரோ கபடி லீக் போட்டியில் பாட்னா, யு.பி அணிகள் வெற்றி

வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு.பி.யோதாஸ் அணிகள் வெற்றி பெற்றன. புரோ கபடி லீக் போட்டி வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-33 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. இந்த அணியின் தரப்பில் ரெய்டர் மஞ்சீத் அதிகபட்சமாக 13 புள்ளிகள் பெற்றுள்ளார். மேலும் ஹரியானா தரப்பில் அதிகபட்சமாக ரெய்டர் வினைய் 12 புள்ளிகள் கைப்பற்றினார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதாஸ் 34-3 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸை […]

வெள்ளிக்கிழமை நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு.பி.யோதாஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புரோ கபடி லீக் போட்டி வெள்ளிக்கிழமை ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-33 என்ற கணக்கில் ஹரியானா ஸ்டீலர்சை வீழ்த்தியது. இந்த அணியின் தரப்பில் ரெய்டர் மஞ்சீத் அதிகபட்சமாக 13 புள்ளிகள் பெற்றுள்ளார். மேலும் ஹரியானா தரப்பில் அதிகபட்சமாக ரெய்டர் வினைய் 12 புள்ளிகள் கைப்பற்றினார்.
இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதாஸ் 34-3 என்ற கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. இதில் அதிகபட்சமாக ரெய்டர் கேப்டன் பர்தீப் நர்வால் 10 புள்ளிகள், ரெய்டர் சுசில், பரத் ஆகியோர் தலா 8 புள்ளிகள் வென்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu