பேடிஎம் நிறுவனத்தின் கடன் வழங்கல் உயர்வு

April 5, 2023

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டின் 4ம் காலாண்டில், பேடிஎம் நிறுவனத்தின் மொத்த விற்பனை மதிப்பு 40% உயர்வை பதிவு செய்துள்ளது. வருடாந்திர அடிப்படையில், 2.59 டிரில்லியனில் இருந்து 3.62 ட்ரில்லியன் ஆக இதன் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேடிஎம் நிறுவனம் வழங்கிய மொத்த கடன்களின் மதிப்பு 253% உயர்ந்து, 3553 கோடி ரூபாயாக பதிவாகிள்ளது. அதே வேளையில், கடன்களின் எண்ணிக்கை 82% உயர்ந்து, 6.5 மில்லியனில் இருந்து 11.9 மில்லியன் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

கடந்த 2023 ஆம் நிதி ஆண்டின் 4ம் காலாண்டில், பேடிஎம் நிறுவனத்தின் மொத்த விற்பனை மதிப்பு 40% உயர்வை பதிவு செய்துள்ளது. வருடாந்திர அடிப்படையில், 2.59 டிரில்லியனில் இருந்து 3.62 ட்ரில்லியன் ஆக இதன் மதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேடிஎம் நிறுவனம் வழங்கிய மொத்த கடன்களின் மதிப்பு 253% உயர்ந்து, 3553 கோடி ரூபாயாக பதிவாகிள்ளது. அதே வேளையில், கடன்களின் எண்ணிக்கை 82% உயர்ந்து, 6.5 மில்லியனில் இருந்து 11.9 மில்லியன் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், பி ஓ எஸ் கருவிகள் மற்றும் சவுண்ட் பாக்ஸ் போன்றவற்றை நிறுவுவதிலும் பேடிஎம் நிறுவனம் சாதனை புரிந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் கைப்பேசி செயலி பயன்பாட்டின் மூலம் பதிவாகும் பரிவர்த்தனைகள் 27% உயர்வை பதிவு செய்துள்ளன. மேலும் நிறுவனத்தின் சராசரி MTU 90 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu