விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவாகரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்தினர். இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்திற்கு ரூபாய் 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூபாய் 1.20 கோடியும், சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூபாய் 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.