நாடு முழுவதும் தனிநபர் வருமானம் உயர்வு – கர்நாடகம் முதலிடம், தமிழ்நாடு இரண்டாம் இடம்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாட்டின் தனிநபர் நிகர வருமானம் ₹1,14,710 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் இது கணிசமாக அதிகரித்துள்ளது. பாராளுமன்றத்தில் பீகார் எம்.பிக்கள் கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, நாட்டின் தனிநபர் வருமானம் 2014-15ஆம் ஆண்டில் ₹72,805 இருந்த நிலையில், தற்போது ₹1,14,710 என உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களின் அடிப்படையில், கர்நாடகம் முதலிடத்திலும் (₹2,04,605), தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் (₹1,96,309) உள்ளது. தொடர்ந்து அரியானா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் […]

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாட்டின் தனிநபர் நிகர வருமானம் ₹1,14,710 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளில் இது கணிசமாக அதிகரித்துள்ளது.

பாராளுமன்றத்தில் பீகார் எம்.பிக்கள் கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி, நாட்டின் தனிநபர் வருமானம் 2014-15ஆம் ஆண்டில் ₹72,805 இருந்த நிலையில், தற்போது ₹1,14,710 என உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களின் அடிப்படையில், கர்நாடகம் முதலிடத்திலும் (₹2,04,605), தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் (₹1,96,309) உள்ளது. தொடர்ந்து அரியானா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாகத் தரத்தை பிரதிபலிக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu