பிலிப்பைன்சில் கிளர்ச்சியாளர்கள் 7 பேர் சுட்டுக் கொலை

June 27, 2024

பிலிப்பைன்ஸ்சில். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. பிலிப்பைன்ஸ்-ன் வடக்கு பகுதியில் நியூவா எசிஜா மாகாணம் உள்ளது. இங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிளர்ச்சியாளர்கள் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து ராணுவம் கூறுகையில், பாண்டபங்கன் நகரில் நேற்று புதிய மக்கள் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவிற்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. […]

பிலிப்பைன்ஸ்சில். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது.

பிலிப்பைன்ஸ்-ன் வடக்கு பகுதியில் நியூவா எசிஜா மாகாணம் உள்ளது. இங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிளர்ச்சியாளர்கள் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து ராணுவம் கூறுகையில், பாண்டபங்கன் நகரில் நேற்று புதிய மக்கள் ராணுவம் என்ற கிளர்ச்சி குழுவிற்கும் பிலிப்பைன்ஸ் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏழு பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது. ராணுவம் தரப்பில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu