இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை

January 26, 2023

இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார். 2022-ல் இன்ஸ்டாவில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால் தான் எல்லோருக்கும் வீடியோக்கள் அதிகமாகக் காட்டப்பட்டன. இதில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இனி புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

இனி இன்ஸ்டாவில் புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

2022-ல் இன்ஸ்டாவில் வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால் தான் எல்லோருக்கும் வீடியோக்கள் அதிகமாகக் காட்டப்பட்டன. இதில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இனி புகைப்படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இன்ஸ்டா தலைவர் ஆடம் மொஸெரி தகவல் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu