பிரமல் எண்டர்பிரைசஸ் ஸ்ரீராம் பைனான்ஸ் இணைப்பு நிறுத்தம்

July 7, 2023

பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்று 2.6% பொது பங்குகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பிளாக் டீல் மூலம் நடைபெற்ற இந்த பங்கு விற்பனை முதலீட்டாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களாக 19% வரை உயர்ந்து வந்த பிரமல் எண்டர்பிரைசஸ் பங்குகள், தற்போது சரிவை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், பிரமல் எண்டர்பிரைசஸ் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்களின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து பிரமல் எண்டர்பிரைசஸ் வெளியேறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, பிரமல் […]

பிரமல் எண்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்று 2.6% பொது பங்குகள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. பிளாக் டீல் மூலம் நடைபெற்ற இந்த பங்கு விற்பனை முதலீட்டாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களாக 19% வரை உயர்ந்து வந்த பிரமல் எண்டர்பிரைசஸ் பங்குகள், தற்போது சரிவை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், பிரமல் எண்டர்பிரைசஸ் மற்றும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனங்களின் இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து பிரமல் எண்டர்பிரைசஸ் வெளியேறி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, பிரமல் எண்டர்பிரைசஸ் பங்குகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu