பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க பாஜக அமைச்சர்களுக்கு உத்தரவு

September 14, 2023

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க பாஜக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை குறித்து விவாதிக்க உள்ளனர். எனவே இக்கூட்ட தொடரில் பா ஜா க எம். பி. க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என […]

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க பாஜக அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை குறித்து விவாதிக்க உள்ளனர். எனவே இக்கூட்ட தொடரில் பா ஜா க எம். பி. க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். அரசு நிறைவேற்றத்தை ஆதரிக்க அவையில் இருக்குமாறு எம்.பி.களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu