பன்னிரண்டாம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வினை 75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை 20ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வுகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை 19-ம் தேதி பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்