மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமர் நவீன் ராம்கூலம் - மோடி வாழ்த்து

November 12, 2024

பிரதமர் மோடி மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமர் நவீன் ராம்கூலத்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மொரிஷியஸில் கடந்த நவம்பர் 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 70 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 62 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவுக்கு பின், நவம்பர் 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் […]

பிரதமர் மோடி மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமர் நவீன் ராம்கூலத்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவு நாடான மொரிஷியஸில் கடந்த நவம்பர் 10ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. 70 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 62 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். வாக்குப்பதிவுக்கு பின், நவம்பர் 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூகவுடைமை இயக்கம் (எம்எஸ்எம்) தோல்வியடைந்தது. எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம்தின் தொழிலாளர் கட்சி மற்றும் அவற்றின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கின்றது. இந்நிலையில், பிரதமர் மோடி நவீன் ராம்கூலத்துக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu