பிரதமர் நரேந்திர மோடி நிவிடியா நிறுவனத் தலைவர் சந்திப்பு

September 5, 2023

அமெரிக்காவின் முன்னணி செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான நிவிடியா வின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்க், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இந்தியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜென்சன் ஹுவாங்க் பாராட்டியதாக பிரதமர் […]

அமெரிக்காவின் முன்னணி செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு நிறுவனமான நிவிடியா வின் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்க், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த துறையில் இந்தியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை ஜென்சன் ஹுவாங்க் பாராட்டியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் திறமையான இளைஞர்கள் குறித்து ஜென்சன் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில், இந்த சந்திப்பு மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu