மோடி விரைவில் சிங்கப்பூர் பயணம்

August 28, 2024

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி விரைவில் சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணமாக வரவிருப்பதாக அறிவித்துள்ளார். இந்தியா-சிங்கப்பூர் அமைச்சா்கள் அளவிலான 2-ஆவது வட்டமேஜை (ஐஎஸ்எம்ஆர்) கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இந்நிலையில், பிரதமரின் சிங்கப்பூர் பயணம் உறுதியாகியதாக அந்நாட்டு அமைச்சர் கூறினார். கடந்த திங்கட்கிழமை, இருதரப்பு ஒத்துழைப்புக்கான விவாதங்கள் மற்றும் புதிய துறைகள் குறித்து பேசப்பட்டு, இந்தியா-சிங்கப்பூர் கூட்டுறவினைப் மேம்படுத்த புதிய வழிகள் ஆராயப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து, செமி-கண்டக்டா்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு […]

சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி விரைவில் சிங்கப்பூருக்கு அரசுமுறைப் பயணமாக வரவிருப்பதாக அறிவித்துள்ளார்.

இந்தியா-சிங்கப்பூர் அமைச்சா்கள் அளவிலான 2-ஆவது வட்டமேஜை (ஐஎஸ்எம்ஆர்) கூட்டம் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது. இந்நிலையில், பிரதமரின் சிங்கப்பூர் பயணம் உறுதியாகியதாக அந்நாட்டு அமைச்சர் கூறினார். கடந்த திங்கட்கிழமை, இருதரப்பு ஒத்துழைப்புக்கான விவாதங்கள் மற்றும் புதிய துறைகள் குறித்து பேசப்பட்டு, இந்தியா-சிங்கப்பூர் கூட்டுறவினைப் மேம்படுத்த புதிய வழிகள் ஆராயப்பட்டன. இதனால் விமானப் போக்குவரத்து, செமி-கண்டக்டா்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பு விரிவடைய வாய்ப்பு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu