பெண்களுக்கே எதிரான போக்சோ சட்டம்: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

August 14, 2024

பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் பாலின பாகுபாடு இல்லாமல் சட்டம் செயல்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம், பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம், பெண் ஒருவர் மேல்நிலை வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். போக்சோ சட்டத்தின் கீழ், […]

பெண்களுக்கு எதிரான போக்சோ வழக்குகளில் பாலின பாகுபாடு இல்லாமல் சட்டம் செயல்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம், பெண்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம், பெண் ஒருவர் மேல்நிலை வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் பாலின பாகுபாடின்றி பெண்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். போக்சோ சட்டத்தின் கீழ், ஆண் அல்லது பெண் குற்றவாளிகளுக்கு எதிராக பாலின வேறுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu