2025-ம் ஆண்டுக்குப் பின்பு போப்ப் ஃபிரான்சிஸ் இந்தியா வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
2025-ம் ஆண்டில், கத்தோலிக்க திருச்சபை தனது ஜூபிலி ஆண்டை கொண்டாடுகிறது, இது தொடர்பான பப்ளிக் ஆஜென்டாவில், போப்ப் ஃபிரான்சிஸ் இந்தியாவிற்கான தனது வருகையை உறுதிப்படுத்தினார். இதனை மத்திய சிறுபான்மையினர் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் மாதம், ஜி7 உச்சி மாநாட்டில் போப்பை இந்தியா வர அழைத்து, அவருடைய வருகைக்கான அதிகாரப்பூர்வ அழைப்பு அனுப்பியுள்ளார். 2025-ம் ஆண்டு, ஏசு கிறிஸ்து பிறப்பின் ஜூபிலி ஆண்டாக வாடிகன் கொண்டாடப் போவதாகவும், அந்த ஆண்டுக்குள் போப்பின் இந்திய வருகை அமையப்போகின்றது.














