மியான்மர் மற்றும் மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 19, 2023

மியான்மரில் மற்றும் மெக்சிகோவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளிவரவில்லை. மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக […]

மியான்மரில் மற்றும் மெக்சிகோவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரில் தெற்கு கடலோர பகுதியருகே இன்று காலை 7.10 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளிவரவில்லை.

மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu