மும்பையில் பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி

மும்பையில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தோல்வி அடைந்தது. இந்திய டென்னிஸ் சம்மேளனம் சார்பில் 6-வது சீசனுக்கான பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், சென்னை ஸ்மாஷர்ஸ் பெங்களூரு எஸ்ஜி பைப்பாவை 54-46 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து, சென்னை அணி ஐதராபாத் ஸ்டிரைக்கர்சிடம் 45-55 என்ற கணக்கில் தோற்றது. சென்னை அணி 3-வது போட்டியில், ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று […]

மும்பையில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டியில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தோல்வி அடைந்தது.

இந்திய டென்னிஸ் சம்மேளனம் சார்பில் 6-வது சீசனுக்கான பிரீமியர் லீக் டென்னிஸ் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில், சென்னை ஸ்மாஷர்ஸ் பெங்களூரு எஸ்ஜி பைப்பாவை 54-46 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து, சென்னை அணி ஐதராபாத் ஸ்டிரைக்கர்சிடம் 45-55 என்ற கணக்கில் தோற்றது. சென்னை அணி 3-வது போட்டியில், ராஜஸ்தான் ரேஞ்சர்சை இன்று மாலை எதிர்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu