சென்னைஉயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை நியமித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சென்னைஉயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். சென்னைஉயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

சென்னைஉயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதிகளாக 5 பேரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

சென்னைஉயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த நிலையில், கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu