உக்ரைன் போறில் ரஷிய பெண் கைதிகளை ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டம்

December 23, 2022

ரஷிய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் தாக்குதலில் ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டமிட்ட தகவல் வெளிவந்து உள்ளது. ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். பிரிகோஜின், ரஷியாவில் உள்ள பெண் கைதிகளை துப்பாக்கிகளை சுடும் வீராங்கனைகளாகவும், எதிரி நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான பாலங்கள், ரெயில்வே தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் பணிக்காகவும் பயன்படுத்த அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார் என கூறியுள்ளார். அந்த பெண் கைதிகள் உக்ரைனில் தாக்குதல் […]

ரஷிய சிறையில் உள்ள பெண் கைதிகளை உக்ரைன் போரில் தாக்குதலில் ஈடுபடுத்த அதிபர் புதின் திட்டமிட்ட தகவல் வெளிவந்து உள்ளது.

ரஷிய அதிபர் புதினின் நெருங்கிய நண்பராக இருப்பவர் எவ்ஜெனி பிரிகோஜின். பிரிகோஜின், ரஷியாவில் உள்ள பெண் கைதிகளை துப்பாக்கிகளை சுடும் வீராங்கனைகளாகவும், எதிரி நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான பாலங்கள், ரெயில்வே தண்டவாளம் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழிக்கும் பணிக்காகவும் பயன்படுத்த அதிபர் புதின் திட்டமிட்டு உள்ளார் என கூறியுள்ளார். அந்த பெண் கைதிகள் உக்ரைனில் தாக்குதல் நடத்தும் நபர்களாகவும் செயல்டுவார்கள்.

ரஷிய படை வீரர்கள் எண்ணிக்கையை 15 லட்சம் ஆக விரிவுப்படுத்த பாதுகாப்பு மந்திரி செர்கெய் ஷொய்கு முன்மொழிந்த நிலையில் அதிபர் புதினின் புதிய திட்டம் பற்றிய இந்த தகவல் வெளிவந்து உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu