ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜம்மு காஷ்மீருக்கு பயணமாக செல்கிறார்.காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ஜம்மு காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக போலீசார் மற்றும் துணை ராணுவ படைகள் பாதுகாப்புக்கு ஆகவே குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விழா நடைபெறும் இடத்தை சுற்றி வாகன சோதனை, வருகின்றது நகர முழுவதும் ட்ரோன் மற்றும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக காவல்துறையை அதிகாரிகள் தனித்தனி கூட்டங்களை நடத்தி பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.