நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் - தேர்தல் ஆணையம்

January 31, 2023

நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

நேபாளத்தில் மார்ச் 9ல் அதிபர் தேர்தல் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நேபாள நாட்டின் அதிபராக பித்யா தேவி பண்டாரி பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் மார்ச் 13-ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தலும், மார்ச் 17-ம் தேதி துணை அதிபர் தேர்தலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu