தமிழக காவலர்களுக்கு ஜனாதிபதி விருது

August 14, 2024

சுதந்திர தின விழாவையொட்டி 23 காவலர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டு தோறும் மத்திய அரசு சிறப்பாக பணியாற்றும் காவலர்களை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 954 காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஊர்க்காவல் படை டி.ஜி. பி ஆக பணியாற்றும் வன்னிய பெருமாள் உள்ளிட்ட 23 பேருக்கான விருது […]

சுதந்திர தின விழாவையொட்டி 23 காவலர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட உள்ளது.

ஆண்டு தோறும் மத்திய அரசு சிறப்பாக பணியாற்றும் காவலர்களை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இந்திய அளவில் 954 காவல்துறையினர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஊர்க்காவல் படை டி.ஜி. பி ஆக பணியாற்றும் வன்னிய பெருமாள் உள்ளிட்ட 23 பேருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சாதனையுடன் பணியாற்றியவர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu